பக்கம்:தேன்பாகு.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33

-இவா சொல்வது பொய் என்பதை நானே நிரூபிக்கிறேன். இந்த அறைக்குள் வாருங்கள் சுவாமி!' என்று சொல்லிப் புத்த பிட்சுவை அவள் உள்ளே அழைத்துச் சென்றாள்.

  • அங்தப் பெட்டியை நீங்களே திறந்து பாருங்கள்' என்றாள். -

அந்த சங்கியாசி கண்ணாடியை அதுவரை யில் பார்த்ததில்லை. இப்போது பெட்டியைத் திறந்து பார்த்தார். கண்ணாடியில் அவருடைய மொட்டைத் தலையும் முகமும் தெரிந்தன. அந்த முகம் தம்முடையது என்பதை அவர் தெரிந்து கொள்ளவில்லை, உடனே அவர், பெண்ணே, நீ கவலைப்படாதே, இந்தப் பெண்' அவமானம் தாங்காமல் தன் தலையை மொட்டையடித்துக் கொண்டு விட்டாள்" என்று கூவினார். -

அதைக்கேட்ட செல்வர் பிரமித்துப் போய் கின்றார், -

& ot 爭 韓 拳事

தே-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/35&oldid=581232" இருந்து மீள்விக்கப்பட்டது