பக்கம்:தேன்பாகு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன்பாகு.pdf

ஒரு கிழவி வடைசுட்டு விற்றுக் கொண்டிருந் தாள், காக்கை ஒன்று அவள் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வடையைக் கொத் திக் கொண்டு பறந்து போய் விட்டது.

அந்தக் காக்கை ஒரு மரத்தில் அமர்ந்து வடையை வாயில் பற்றிக்கொண்டு தின்னத் தொடங்கியது. அப்போது ஒரு கரி அங்கே வந்தது. அந்தக் காக்கையினிடமிருந்து அந்த வடையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அது எண்ணியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/36&oldid=983181" இருந்து மீள்விக்கப்பட்டது