பக்கம்:தேன்பாகு.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன்பாகு.pdf

 அந்தப் பிராமணர் ஒவ்வொரு நாளும் காலை யில் எழுந்து நீராடிவிட்டுக் கையில் ஒரு பாத்தி ரத்தை ஏந்திக்கொண்டு வீடு தோறும் சென்று கிருஷ்ணாய நமஹ' என்று சொல்லி கிற்பார். வீட்டுக்காரர் போடும் அரிசியை வாங்கிக் கொள் வார். பல வீடுகளில் கிடைக்கும் அரிசியைக் கொண்டு அவர் ஜீவனம் கடத்தி வங்தார்.

ஒருநாள் ஒரு வீட்டிற்குள் சென்று, ' கிருஷ் ணாய நமஹ” என்று சொல்லி கின்றார். கூடத் தில் யாரும் இல்லை. சற்றும் முற்றும் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/46&oldid=983207" இருந்து மீள்விக்கப்பட்டது