பக்கம்:தேன்பாகு.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன்பாகு.pdf

 ஒவ்வொரு கேரமும் அந்தச் சிவாலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காகக் குடம் குடமாகக் காவிரி நீரைக் கொண்டு வந்து கொட்டினாள், கனகவல்லி. ஒரு நாள் ஏன் அம்மா, இப்படித் தீர்த்தத்தை எடுத்து வந்து கொட்டுகிறாய், ஏதாவது பிரார்த்தனையாக என்று கேட்டார் குருக்கள். -

"ஆமாம், பிரார்த்தனை தான்" என்றாள் கனகவல்லி. .

" என்ன பிரார்த்தனை?' என்று கேட்டா குருக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/51&oldid=983211" இருந்து மீள்விக்கப்பட்டது