பக்கம்:தேன்பாகு.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன்பாகு.pdf


மட்டியப்பன் என்ற குடியானவன் தன்னு டைய வீட்டுப் புறக்கடையில் நிறைய கத்தரிச் செடி வைத்துப் பயிர் பண்ணியிருந்தான். அடிக் கடி அங்தச் செடிகளைக் கவனித்துப் பார்த்துப் பராமரித்து வந்தான். செடிகளெல்லாம் தளதள வென்றுவளர்ந்து பூத்துக் காய்க்கத்தொடங்கின. கல்ல மண்ணாக இருந்தமையாலும் மட்டியப்ப னுடைய கவனிப்பினாலும் ஒவ்வொரு செடியும் குலுங்கக் குலுங்கக் காய்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/59&oldid=983214" இருந்து மீள்விக்கப்பட்டது