பக்கம்:தேன் சிட்டு.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காலச் சக்கரம் 2} தேயாதா? அதன் வட்டைக்குத் தேய்செ பதே இல்லையா? நாழிகை அழியும்; நாள் அழியும்; கோள் அழியும். ஆனால் காலச் சக்கரம் அழியாது. காலச் சக்கரம் அழியாதென்ருல் அது கடவு ளோடு ஒன்ரு? கடவுள் ஒருவர்தானே அழிவற்றவர்? காலச் சக்கரமும் கடவுளும் ஒன்ரு? இல்லை இல்லை. காலச் சக்கரம் கடவுளின் ஊர்தி. அவர் காலத்தை வென்றவர்; காலத்துக்குக் காலன். அவர் அதிலேறிப் படைப்பு விளையாட்டில் மகிழலாம்; அதையே அழித்துவிட்டு ஆழ்ந்த அமைதியில் சாந்தி பெற் றிருக்கலாம். அவரை அடைந்த அன்பர்களும் அவ்வாறிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/22&oldid=926614" இருந்து மீள்விக்கப்பட்டது