பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சுந்தரர் தேவாரம் மகிழும்மல்லிகை செண்பகம், புதியபூமலர்க் கெல்லிகாம் புறம்பயத்தொழப் போதுமே. - 2 புறக்திாைந்து நாம்பெழுந்த கரைத்துரீயுரை யால் தளர்க், தறம்புரிந்து நினைப்பதாண்மை அரிதுகாண்இஃ தறிதியேல், திறம்பியாகெழு நெஞ்சமேசிறு காஜாமுறு வாணியம், புறம்பயத்துறை பூகநாதன் புறம்பயங்கொழப் போதுமே. - குற்றெருவரைத் கூறைகொண்டு கொலைகள்சூழ்ந்த களவெலாம், செற்ருெருவரைச் செய்த தீமைகள் இம்மை யேவருந் திண்ணமே, மற்ருெருவரைப் புற்றிலேன்மறு வாதெழுமட நெஞ்சமே, புற்றரவுடைப் பெற்றம்ஏறி புறம் பயங்தொழப் போதுமே. - 4. கள்ளிெேசய்த தீமைஉள்ளன. பாவமும்பறையும்படி, தெள்ளிதாஎழுநெஞ்சமேசெங்கண் சேவுடைச்சிவ லோகன் ஊர், துள்ளிவெள்ளிள வாளேபாய்வயற் ருேன்றுதாமரைப் பூக்கள்மேல், புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயர் தொழப் போதுமே. படையெலாம்பக டாஆளிலும் பெளவஞ்சூழ்ந்தா சாளிலும், கடையெல்ாம்பின்த் தோைவால்கவ ல்ாதெழு மடநெஞ்சமே, மடையெலாங்கழு நீர்மலர்ந்து மருங்கெ ாங்கரும் பாடத்தேன், புடையெலாம்மணம் சாறுசோலைப் றம்பயங்தொழப் போதுமே. 6 2. எல்லி - இரவில். - 3. திரைந்து - சுருங்கி. திறம்பியாது திறம்பாமல். சிறு காலை நாம் உறு வாணியம் - மிக இளமையிலே நாம் பெறும் ஊதியத்தோடு கூடிய வியாபாரம் 4. குற்று - அவிழ்த்து. 5. கள்ளி - திருடி பறையும்படி-தேயும்வண்ணம். சே . இடபம், புள்ளி கள்ளிகள். புள்ளியை உன்டய கண்டுகள். .ே படையெலாம் பகடு ஆர - சேனைகளில் எல்லாம் யானே கிரம்பும்படி, பவ்வஞ்சூழ்ந்து அரசாளிலும் - தன் காட்