பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சுந்தரர் தேவாரம் மத்தமாமலர் கொன்றைவன்னியுங் கங்கையாளொடு திங்களும், மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு வெள்ளெ ருக்கமுன் சடையதாம், பத்தர்சித்தர்கள் பாடி ஆடும்பைஞ் ஞலியேன் என்று கிற்றிால், அத்தியிர்உரி போர்த்திரோ சொலும் ஆரணிய விடங்களே. 8 தக்கைதண்ணுமை தாளம்வீணே தகுணிச்சங்கிணை சல்லரி, கொக்காைகுட முழவினேடிசை கூடிப்பாடிகின் ருடுவீர், பக்கமேகுயில் ப்ாடுஞ்சோலைப்பைஞ் ஞலியேன் என்று நிற்றிால், அக்கும்ஆமையும் பூண்டிரோசொலும் ஆரணிய விடங்கரே. 9 கையொர்பாம்பரை ஆர்த்தொர்பாம்பு கழுத்தொர் பாம்பவை பின்பு:தாழ், மெய்யெலாம்டொடிக் கொண்டு பூசுதிர் வேதம்ஒதுதிர் தேமும், பையவேவிடங் காக கின்றுபைஞ் ஞலியேன்என் மீர் அடிகள் நீர், ஐயம்.ஏற்குமி தென்கொலோசொலும் ஆரணிய விடங்களே. 10 அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில் ஆரணிய விடங்கரை, மின்னும் நுண்ணிடை மங்கைமார்பலர் வேண் டிக்காதல் மொழிந்தசொல், மன்னுதொல்புகழ் நாவலூரன் வன் ருெண்டன்வாய்மொழி பாடல்பத், துன்னிஇன்னிசை பாடுவார்உமை கேள்வன்சேவடி சேர்வரே. 11 х திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : மெய்ஞ்ஞான நீலகண்டேசுவார் அம்பிகை : விசாலாட்சியம்மை வரலாறு : திரு ப் ைப ஞ் சூரீ லி க் கு வந்த நம்பியாரூரர், கோபுரத்தை இறைஞ்சித் திருக்கோயில் வலம்ாக வந்தபோது கங்காள மூர்த்தியைத் தரிசித்து மனம் உருகி, அப்பெருமான் ப்லிக்கு எழுந்தருளியபோது அவர் அழகிய வடிவைக் கண்ட மாதர்கள் மயலடைந்து வினவிய கூற்ருக இப்பதிகத்தைப் பாடியருளினர்ஜ்(பெரிய. ஏயர்கோன். 88-84) مجم---میرےبیچ. 9. அக்குருெக்கிராட்சம் எலும்பு. 10. ஐயம் - பிச்சை.