பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சுந்தரர் தேவாரம் தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள் ஆனலங் கொண்டஎம் அடிகளா ரூார்க்குப் பானலங் கொண்டனம் பணைமுலை பயந்துபொன் ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே, T சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் ணுாைகாள் அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூார்க்குப் பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும் உற்றுமற் றின்மையும் உணர்த்தவல் வீர்களே. 8. குரவம்.கா றக்குயில் வண்டினம் பாடகின் றரவம்ஆ டும்பொழில் அங்கணு ருரரைப் பர்விகா டும்மதும் பாடிநா ம்ெமதும் உருகிநா டும்மதும் உணர்த்தவல் வீர்களே. 9. கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள் ஆடும்.அம் பொற்கழல் அடிகளா ரூாரைப் பாடுமா றும்பணித் தேத்துமா றுங்கூடி ஊடுமா றும்மிவை உணர்த்தவல் வீர்களே. 10. கித்தமாககினைந் துள்ளம்ஏத் தித்தொழும் அத்தன்.அம் பொற்கழல் அடிகளா ரூாரைச் த்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன் மெய்ப் பத்தனு ரன்சொன்ன பாடுமின் பத்தரே, 11 திருச்சிற்றம்பலம் - வரலாறு: திருவொற்றியூரிலிருந்து திருவாரூரை நோக்கி புருகையில் முதலில் இருகண்ணும் இழந்த நம்பியாரூரர். பின் காஞ்சீபுர்த்தில் ஒரு கண் பெற்ருர், ஒரு கண்ளுேடு நிருவாரூர் வந்து, திரு மூல்ட்டான த்தை அர்த்தச்ாம பூசையில் தரிசித்து, அன்பர்கள் எதிரணையக்கண்டு, அயலார் வினவுவது போலக் கைக்கிளையமைய இத்திருப்பதிகத்தைப் பாடியருள் குர் (பெரிய ஏயர்கோன் 905.) - 7. தேன்வண்டு - ஒருவகை வண்டு. பயந்து - பசந்து. அற்றம் - சோர்வு. -