பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகைத்திருவிரட்டானம் 95. பிஞ்ஞகன மைஞ்ஞவிலுங் கண்டத் தெண்டோள்.எம். பெருமானப் பெண்பாகம் ஒருபால், செய்தானேச் செக்கர்வான் ஒளியானத் தீவாய் அரவாடு சடையானத் திரிபுரங்கள். வேவ, எய்தானே எறிகெடில வடவீரட் டானத் துறைவானே இறைபோதும் இகழ்வன்போ லியானே. பொன்னனை மயிலூர்தி முருகவேள் தாதை பொடி யாடு திருமேனி நெடுமாறன் முடிமேல், தென்னனைக் குடபாலின் வடபாலின் குணபாற் சேராத சிந்தையான் செக்கர்வான்.அந்தி,அன்னனே அமரர்கள்தம்பெருமானேக் கருமான் உரியான அதிகைமா நகருள்வாழ் பவனே, என்னனே எறிகெடில வடவீரட் டானத் துறைவான இறைபோதும் இகழ்வன்போ லியானே. * 8. திருந்தாத வாள்.அவுனர் புரமூன்றும் வேவக் சில்ேவளைவித் தொருகனையால் தொழில்பூண்ட சிவனைக், கருங்காள மதகளிற்றின் உரியானைப் பெரிய கண்மூன்றும் உடையானேக் கருதாத அரக்கன், பெருந்தோள்கள் நாலேந்தும் ஈரைந்து முடியும் உடையானேப் பேயுருவ மூன்றுமுற மலைமேல், இருந்தானே எறிகெடில வடவீரட் டானத் துறைவான இறைபோதும் இகழ்வன்போ லியானே. . . . . 9, என்பினேயே கலனுகஅணிந்தானே எங்கள் எருதேறும். பெருமான இசைஞானி சிறுவன், வன்பனைய வளர் பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன் வன்ருெண்டன் ஆரூரன் மதியாது சொன்ன, அன்பனே யாவர்க்கும் அறிவரிய அத்தர் பெருமான அதிகைமா நகருள்வாழ். 9. திருந்தாத - அறநெறியிலே செல்லாத : Jಣಹಹಹ எனலும் ஆம் தொழில் பூண்ட வில்தொழில் மேற்கொண்ட். 10. கலன் - ஆபரணம்.