பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கானுட்டுமுள்ளுர் 101 திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த திருத்தக்க அந்தணர்கள் ஒதுநகர் எங்கும் கருமேதி செந்தாமரைமேயுங் கழனிக் கானட்டு முள்ளுரிற் கணடுதொழு தேனே. 2 இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி ைைன இறைவனே மறையவனே எண்குணத்தி ளுனேச் சுரும்புயர்ந்த கொன்றையொடு நூமதியஞ் சூடும் சடையான விடையானேச் சோதியெனும் சுடரை அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் செருங்கிவிள தழனிக் கானட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனிே 8 பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னுனைப் புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய் காளைஇன்று நெருகலாய் ஆகாயம் ஆகி ஞாயிருய் மதியமாம் நின்றளம் பிரனைப் பாளையடு பைங்கமுகின் சூழலிளக் தெங்கின் படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக் காளைவண்டு பாடமயில் ஆலும்வளர். சோலேக் கானுட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே. 4. செருக்குவாய்ப் பைங்கண்வெள் அரவரையி னனைத் தேவர்கள்கு ளாமணியைச் செங்கண்விடை யானே முருக்குவாய் மலர்ஒக்குங் திருமேனி யானை முன்னிலையாய் முழுதுலகம் ஆயபெரு மானே இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வியிருந் திருகிதியம் வழங்குநகர் எங்கும் கருக்குவாய்ப் பெண்னையொடு தெங்கமலி சோலைக் கானுட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே, 5 4. செருகலாய் . நேற்ருகி. - 5. முருக்குவாய் மலர்- முள்ளுமுருங்கைப்பு இருக்கு - வேதம், பெண்ணே - ப&ன. கப்பு இருக்கு -