பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கானும் டுமுள்ளுர் 103 துனிவினிய தாயமொழித் தொண்டைவாய் நல்லார் து.ாலேங் கண்வளருஞ் சூழ்கிடங்கின் அருகே கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக் காளுட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே, 9 தேவியம்பொன் மலேக்கோமான் தன்பாவை ஆகத் தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான் மேவியவெங் காகத்தில் அழுத்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானத் துவிவாய். நாரையொடு குருகுபாய்க் தார்ப்பத் துறைக்கெண்டை மிளிர்தேகபல் அள்ளிவிள யாடக் காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் கானட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே, 10 திரையினுள் ಹ-ಅಣಕ, தென்னிலங்கைக் க்ோனைச் செற்றவனேச் செஞ்சடைமேல் வெண்மதியி னுனைக் கரையினர் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற் கானுட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது உரையினர் மதயானை நாவலா ரூான் உரிமையால் உரைசெய்த ஒண்தமிழ்கள் வல்லார் வரையினர் வகைஞாலம் ஆண்டவர்க்குத் தாம்போங் வானவர்க்குத் தலைவாய் நிற்பரவர் தாமே, 11 திருச்சிற்றம்புலம் - 576 சோழ நாடு சுவாமி. பதஞ்சலியிசுவார்; அம்பிகை : க்ோல்வ ளேக்கையம்மை. -* 9. குனிவு - வளைவு. துணிவு இனிய தூய மொழி. ஊடற்காலத்தும் இனிமையும் தூய்மையும் உள்ள வார்த்தை.