பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சுந்தரர் தேவாரம் திருக்கச்சூர் ஆலக்கோயில் •. திருச்சிற்றம்பலம் - முதுவாய் ஒரி கதற, முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே, மதுவார் கொன்றைப் புதுவீ குடும் Lడి யான் மகள்தன் மண்வாளா, கதுவாய்த் தலையிற் பலி: கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே, அதுவே. ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. கச்சேர் அரவொன் றரையில்:அசைத்துக் கழலுஞ் சிலிம்புங் கலிக்கப் பலிக்கென், றுச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் ஆஉருதாரே, இச்சை அறியோம் எங்கிள் பெருமான் ஏழ்ேழ் பிறப்பும் எனையாள்வாய், அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் இம்மான்ே. - - - 2 சாலக் கோயில் உளகின் கோயி லவைஎன் தலைமேற் தொண்டாடி, மால்த் .திர்ந்தேன் வினையுந் துரந்தேன் வானேர் அறியா நெறிப்ானே, கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர்பூங் கச்சூர் வடபாலை, ஆலக் கோயிற். கல்லால் விழற்கீழ் அறங்கட் டுரைத்த அம்மானே. 3 - விடிையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னேர் உருவத் தொளியானே, கடையும் புடைசூழ் மணிமண் பிப்முங் கன்னி மாடங் கலந்தெங்கும், புடையும் - பொழி லும் புனலுந் தழுவிப் பூமேல் திருமா மகள் புல்கி, அடையுங் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. - - - 4. - : ஓரி - கரி. முதுகாடு . சுடுகாடு. வீ - மலர். கது வாய்த்தலையில்வமுளியாக உடைந்த கபாலத்தில். பலி - பிச்சை. கவலாரே வி.ை - - - 3. கச்சாக அரவை அரையில் அசைத்து. கலிக்க - ஒலிக்க. - + - 3. மாலை . மயக்கத்தை, 4: க்ன் - iர்யில்,