பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கச்சூர் ஆலக்கோயில் 105 மேலே விதியே வினையின் பயனே வி வ ச ர் புரமூன். றெரிசெய்தாய், காலே எழுந்த தோழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா, மாலை மதியே மலேமேல் மருந்தே மறவேன் அடியேன் வய்ல்சூழ்ந்த, ஆலேக் கழனிப் பழனக் கக்குர் ஆலக் கோயில் அம்மானே. - - 5 பிறவாய் இறவாப் பேணுப் மூவாய் பெற்றம் எறிப் பேய்சூழ்தல், துறவாய் மறவாய் சுடுகா டென்றும் இட மாக் கொண்டு நடமாடி, ஒறுவாய்த் தலையிற் பலி கொள் ளக் கண்டால் அடியார் உருகாரே, அறவே ஒழிய்ாய் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே. பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே, மெய்யே எங்கள் பெருமான் உன்னே நினைவார் அவரை கினே கண்டாய், மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த, ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. . . . . . ஊனைப் பெருக்கி உன்னே கினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன், கானக் கொன்றை கமழ மலருங் கடிகா அடையாய் கச்சூராய், மானேப் புரையும் மடமென் னேக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட, ஆனைத் தோலாய் ஞானக் கண்ணுய் ஆலக் கோயில் அம்மானே. 8 ஆல்-கரும்பு. ,ே பேணுய் - பிறர் யாரையும் தொழுது கில்லாய். மூவாய் - மூப்பை அடையாய். ஒருவாய்த்தலே மூளியான கபாலம். . 7. கங்கு - ஒரம் வெளியாய் - வெள்ளை நிறத்த்வனே. 8. செடியேன் - தியேன். கடி- நறுமணம்,