பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெஞ்சமாக்கூடல் 107 + திருவெஞ்சமாக்கூடல் திருச்சிற்றம்பலம் எறிக்குங் கதிர்வேய் உதிர்முத்தமொ டேலம் இலவங் கந் தக்கோலம் இஞ்சி, .ெ ச றி க் கு ம் புனலுட் பெய்துகொண்டுமண்டித் கிளேத்தேற்றுசிற்ரு றதன்கீழ்க் கரைமேல், முறிக்குத்தழைமா முடப்புன்ன்ேஞாழல் குருக் கத்திகள்மேற் குயில்கூவலரு, வெறிக்குங் கலேமா வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. i குளங்கள்.பலவுங் குழியுங்கிறையக் குடமாமணிசக் தனமும்மகிலும், துளங்கும்புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்றுசிற்ரு றதன்ழ்ேக்கரைமேல், வளங் கொள் மதில்மா னிகைகோ புரமும் மணிமண்டபமும் இவைமஞ்சுகன்னுள், விளங்கும்ம்திதேள்ய் வெஞ்சம்ாக் கூடல் விகிர்தா அடியே னேயும் வேண்டுதியே. 2 - 辦 ... வரை மான் அனையார் மயிற்சாயல் எல்லார் வடிவேற். கண் எல்லார் பலர்வத்திறைஞ்சத், திரையார்புனலுட் பெய்துகொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற்ரு றதன்கீழ்க் கரைமேல், கிரையார்கமுகுந் நெடுந்தாள் தெங்கும் குறுங் தாட்பலவும் விரவிக்குளிரும், விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியே னேயும்வேண்டுதியே. 8 பண்னேர் மொழியாளேஒர் பங்குடையாய் படுகாட் டகத்தென் றும்ஒர் பற்ருெழியாய், தண்ணுர் அகிலுக் நலசாமரையும் அலைத்தெற்றுசிற்ரு றதன்கீழ்க்கரைமேல், மண்ணுர்முழவுங் குழலும் இயம்ப மடவார்கடமா டுமணி யாங்கில், விண்ணுர்மதிதோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியே னையும்வேண்டுதியே. 4 1. கதிர்: முத்தத்துக்கு விசேடணம். வேய் - மூங்கில். முறிக்கும் தழைக்கும். ஞாழல். புலிாகக்கொன்தை.வி.கிர்தன்: தலத்துமூர்த்தியின் திருகாமம். 2. மஞ்சு - மேகம். 3. சிரை - வரிசை. 4. சாமரை - கவரிமான்ரின் வால்.