பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுதுகுன்றம் - - 109. தெற்றுசிற்கு முதன்கீழ்க்கரைமேல், பாடல்முழவுங் குழ லும்மியம்பப் பணேத்தோளியர்டா டலொடாடல்அரு, வேடர்விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தாஅடியே னேயும் வேண்டுதியே. 8. கெர்ங்கார்மலர்க்கொன் றையந்தாாவனே கொடு கொட்டியொர் வீணை உடையவனே, பொங்காடாவும் புனலுஞ்சடைமேற் பொதியும்புனிதா புனஞ்சூழ்ந்தழகார், துங்கார்புனலுட் பெய்துகொண்டுமண்டித் திளைத்தெற்று சிற்ரு மதன்கீழ்க்கரைமேல், வெங்கார் வயல்சூழ் வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடியே னேயும்வேண்டுதியே. 9 வஞ்சி நுண்ணிடையார் மயிற்சாயலன்னர் வடிவேற். கண்ால்லார் பலர்வத்திறைஞ்சும், வெஞ்சமாக்கூடல் விகிர்தாஅடியே னேயும் வேண்டுதியே என்றுதான்விரும்பி, வஞ்சியாதளிக்கும் வயல்நாவலர்கோன் வனப்பகையப் பன் வன்ருெண்டன்சொன்ன, செஞ்சொற்றமிழ்மா லேகள் - பத்தும்வல்லார் சிவலோகத்திருப்பது திண்ணமன்றே. 10. திருச்சிற்றம்பலம் - நாடு: கொங்கு நாடு சுவாமி : விகிர்தேசுவரர்; அம்பிகை - விகிர்தேசுவரி, \ - - திருமுதுகுன்றம் திருச்சிற்றம்பலம் நஞ்சியிடைஇன்று நாளே என் றும்மை கச்சுவார், துஞ் சியிட்டாற் பின்னைச் செய்வதென் அடி கேள்சொலீர், பஞ். சியிடப் புட்டில் கீறுமோபணி யீர்.அருள், முஞ்சியிட்ைசி சங்கமார்க் குஞ்சீர்முது குன்றரே. - - 1. 1. கஞ்சி-ருைந்து பஞ்சி பஞ்சு. முஞ்சி - முற்றம்.