பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சுந்தரர் தேவாரம் எரிக்கனகக் கமல மலர்அன்ன சேவடி, ஊரித்தனையுங் திரிந்தக் காலவை நோங்கொலோ, வாரிக்கட் சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய், மூரிக்களிறு முழக்க ருமுது குன்றதே. 2 தொண்டர்கள் பாடவிண் னேர்கள் ஏத்த உழிதர் விர், பண்டகங் தோறும் பலிக்குச்செல்வதும் பான்ம்ையே, கண்டகர் வாளிகள் வில்லிகள்புறங் காக்குஞ்சீர், மொன் டகை வேள்வி முக்கருமுக குன்றரே. - இளைப்பறி யீர்.இம்மை ஏத்துவார்க்கம்மை செய்வ தென், விளைப்பறி ,யாதவெங் காலனஉயிர் வீட்டினிர், அளைப்பிரி யாஅர வல்குலாளொடு கங்கைசேர், முளைப் பிறைச் சென்னிச் சட்ைமுடிமுது குன்றரே. ஆடி அசைத்தடியாரும்நீரும் அகத்தொறும், பாடிப் படைத்த பொருள்எலாம் உமை யாளுக்கோ, மாட மதி லணி கோபுரமணி மண்டபம், மூடி முகில்தவழ் சோலே சூழ்முது குன்றரே. 5 இழைவளர் நுண்ணிடை மங்கையோடிடு காட்டிடைக், குழைவளர் காதுகள் மோதகின்று குனிப்பதே, மழைவள ரும்நெடுங் கோட்டிடை மதயானைகள், முழைவளர்ஆளி முழக்கருமுது குன்றாே. - - 岑 بیسمت مبتنیتیز 2. x, - யானையைப்படுக்கும் இடும். 8. உழிதர்வீர்- திரிவீர். பண்டு அகந்தோறும். கண்ட கர் - தொடியவர். மொண்டு அகை வேள்வி - நெய்யை முகந்து இ வளர்க்கும் யாகம் அகைத்தல் - கொழுந்துவிடச் செய்தல், 4. அகிள - வளையை. - 6. குனிப்பதே - ஆடுவது தக்கதா? முழை - குகை.