பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுதுகுன்றம் 111 சென்றி லிடைச்செடி நாய்குரைக்கச் சேடிச்சிகள், மன்றி லிடைப்பலி தோப்போவது வாழ்க்கையே, குன்றி லிடைக்களி ருளிகொள்ளக் குறத்திகள், முன்றி லிடைப் பிடி கன்றிடும்முது குன்றரே. & அந்தி திரிந்தடி யாரும்ருேம் அகத்தொறும், சந்திகள் தோறும் பலிக்குச்செல்வது கக்கதே, மந்தி கடுவனுக் குண் பழம் நாடி மல்ேப்புறம், முக்தி அடிதொழ கின்றசீர்முது குன்றரே. - 8 செட்டிகின் காதலி ஊர்கள்தோறும் அறஞ்செய, அட்டுமின் சில்பலிக் கென்றகங்கடை கிற்பதே, பட்டிவெள் ளேறுகங் தேறுவீர்பரி சென்கொலோ, முட்டி அடிதொழ கின்றசீர்முது குன்றரே. > 9 எத்திசை யுத்திரிந் தேற்ற்க்காற்பிறர் என்செர்லார், பத்தியி ல்ைஇடு வாரிடைப்பலி கொள்மினே, எத்திசை யுந்திரை ஏறமோதிக் கரைகள்மேல், முத்தி முத்தாறு வலஞ்செயும்முது குன்றரே. - 10 முத்தி முத்தாறு வலஞ்செயும்முது குன்றாைப், பித்த னெப் பான்அடித் தொண்டனுனான் பிதற்றிவை, தத்துவ ஞானிகள் ஆயினுர்தடு மாற்றிலார், எத்தவத் தோர்களும் ஏத்துவார்க்கிடர் இல்லையே. 11 திருச்சிற்றம்பலம் நாடு : நடுநாடு சுவாமி பழமலைநாதர்; அம்பிகை பெரியநாயகியம்மை. 7. செடி - காற்றம். சேடிச்சிகள் மன்றிலிடை - பணி செய்வதற்குரிய பெண்கள் உள்ள பொதுவிடத்தில். குன்ருகிய இல்லிடையே, கன்றிடும் - வருந்தும். š. 8. மக்தி - பெண் குரங்கு. கடுவன் - ஆண் குரங்கு. 9. செட்டி - செட்டாக இருப்பவள். அகம் க்டை - జ్యో வாயிலில். முட்டி - மிக முயன்று. *...* 懿 ஏற்றக்கால் - பிச்சை வாங்கினல். முத்தி - முத் மிட்டு: மோதி. - ©) முத்தி முதத