பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - சுந்தரர் தேவாரம் முடிப்பது கங்கை - திருச்சிற்றம்பலம் - முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில், நொடிப்பது மாத்திரை நீறெ முக்கண நாறினர், கடிப் பதும் ஏறுமென் றஞ்சு வன்றிருக் கைகளால், பிடிப்பது பாம்பன்றி இல்லே ப்ோனம் பிரானுக்கே, - l துறன்றி ஆடசங் கில்லே யோசுட லைப்பொடி, றேன் றிச் சாந்தமற் சில்லே யோஇம வான் மகள், கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லேவெள், ளேறன்றி ஏறுவ தில்லை யோஎம் பிரானுக்கே. 2 தட்டிெனுங் கட்டெலுங், தொண்டர் காள்தடு மாற். றத்தை, ஒட்டெனும் ஒட்டெனும் மாகி லத்துயிர் கோற. லைச், சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனே, வெட் டெனப் பேசன்மின் கொண்டர் காள்ளம் பிரானையே. 8 கரிதலை கவ்வதின் ருேரி கூப்பிட நள்ளிருள், எரிதலைப் பேய்புடை சூழ ஆசிருட் காட்டிடைச், சிரிதலைமாலை சடைக்க ணிக்க எஞ் செல்வனேப், பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே. 4. வேயன தோளி மலைம களைவி ரும்பிய, மாயமில் மாமலை நாடன் ஆகிய மாண்பனே, ஆயன சொல்லிகின் முர்கள் அல்லல் அறுக்கிலும், பேயனே பித்தனே என்ப ால்எம் பிரானையே. ; 5. இறைவனென் இத்பெரு மானே வானவர் எத்தப் போய்த், துறையொன் றித்து மலரிட் டடியினை போற்று வார், மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்குவாணிளம், பிறையன்றிச் சூடுவதில்லை யோஎம் பிரானுக்கே. 6 1. கொடிப்பது மரத்திரை - கொடியளவு நேரத்தில். கணநாறிஞர் - அம்பினுல் அழித்தார். - 2. தாது. மரத்தின் அடி. சில் ஐ - சிறிய அழகிய 4. சிரிதலே நகுதலே, தசையற்ற என்புத்தலே. 5. வேய் அன - மூங்கில ஒத்த். .