பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாமாத்தூர் 115 பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தங் தென் ஆனப் போக விடா, மின்னவன் மின்னவன் வேதத்தி அட் பொரு ளாகிய, அன்னவன் அன்னவன் ஆமாத்துர் ஐயன ஆர்வத்தால், என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே. தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொ றும், நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல், மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளிே, ஆடு வன் ஆடுவன் ஆமாத் தார்எம் அடிகளே. உற்றனன் உற்றவர் த ம் ைம ஒழிந்துள்ளத் துள்பொருள், பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல, அற்றனன் அற்றனன் ஆமாத்துர் மேயான் அடியார்கட்காள், பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே. - 10 ஐயனே அத்தனை ஆளுடை ஆமாத்தார் அண்ணலை, மெய்யனே மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனே, மையனை மையணி கண்டனை வன்ருெண்டன் ஊரன் சொல், பொய்யொன்றும் இன்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே. . - - திருச்சிற்றம்பலம் . நாடு: நடுநாடு சுவாமி அழகியநாதர்; அம்பிகை:அழகியநாயகியம்மை, 10 பிறவாமையின் பொருட்டுப் பெற்றேன்.