பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாகைக்காரோணம் . . . 117 விட்டதோர் சடைதாழ வீனேவிடங் காக வீதிவிடை ஏறுவீர் வீண்.அடிமை உகந்தீர், துட்டரா யினபேய்கள் குழநடம் ஆடிச் சுந்தாராய்த் தாமதியஞ் சூடுவது சுவண்டே வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய் தல் மாதவமோ மாதிமையோ வாட்டம்எலiங் ரேக், கட்டி யெமக் கீவதுதான் எப்போது சொல்லீர் கடல்சாகைக் காரோணம் மேவியிருந் திரே. 4 மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக் கேடு பலபேசி வேண்டியவா திரிவீர், தொண்டாடித் திரி வேனைத் தொழும்புதலேக் கேற்றும் சுங்தானே கந்தமுதல் ஆடைஆபாணம், பண்டாரத் தேஎனக்குப் பணித்தருள வேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நம்ம்ைக், கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி கிமிர்ந்திர் கடல் நாகைக் காரோணம் மேவியிருந் திாே. 5 இலவவிதழ் வாய்உமையோ டெருதேறிப் பூதம் இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது, பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்தருள திருக்கின்ற பரிசென்ன படிருே, உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமார் வேண்ட உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணு திடவே, கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக் கடல் நாகைக் காரோணம் மேவியிருந் தீாே. 6 4. கவண்டு . கபடம். மாதிகை - அழகு. த ட் டிபொற்கட்டி வேண்டிய பொருளையெல்லாம் சேர்த்துக் கட்டி யெனலுமாம். . . 5. மிண்டாடி - மிடுக்கான காரியங்களச் செய்து. பண் உாரத்தே - திருக்கோயிற் கருவூலத்திலிருந்து. .

  • -:

6. எச்சு உச்சம்போது - சூரியன் மிக்கு கிற்கும் உச்சி வ்ேளையில். உழிதர்வீர் - திரிபவரே. படிறே வஞ்சகமோ?