பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 * . சுந்தரர் தேவாரம் தூசுடைய அகலல்குல் துமொழியாள் ஊடல் தொலை யாத காலத்தோர் சொற்பாடாய் வந்து, தேசுடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்துத் திப்பியே தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர், நேசமுடை அடிய வர்கள் வருந்தாமை அருந்த கிறைமறையோர் உறைவி மிழலைதனில் சித்தல், காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் வாழ் விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு, ஆற்றவேற் ಶ್ಗ கல்கூர்ந்தீர் அல்லீர் அணியாரூர் புகப்பெய்த அருகிதிய மதனில், தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு. வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட் டேன், காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும் கடல் காகைக் காரோணம் மேவியிருந் தீரே. 8 மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலை யரையன் பொற்பாவை சிறுவனையுங் தேறேன், எண்ணிலி உண் பெருவயிறன் கணபதிஒன் றறியான் எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர், திண்ணென என் உடல்விருத்தி தாரீரே ஆகில் திருமேனி வருந்தவே வளைக் கின்றேன் காளைக், கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா கடல்நாகைக் காரோணம் மேவி யிருந் தீரே. 9 7. சொற்பாடாய் வந்து - சொல்லி வைத்ததுபோல வத்து. அடியவர்கள் - ஞானசம்பந்தருடனும் அப்பருடனும் வந்த சிவனடியார்கள். கித்தல் - தினந்தோறும். 8. மாற்றம் விடை. ஆற்ற எல் திருஉடையீர் - மிகுதி யாகப் பெற்ற செல்வத்தை உடையீர். - f - 9. உடல் விருத்தி - பொன்னகிய சம்மானத்தை. கண் னறையன் - தயையற்றவன். கொடும்பாடன் - கொடியவன்