பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்த்தொகை - 121 தாங்கூர் பிணிகின் அடியார் மேல அகல அருளாயே, வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடி யானே, நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம் பானே, பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே. - 6. தேனேக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய், வானேக் காவல் கொண்டு கின்ருர் அறியா நெறியானே, ஆனைக் காவில் அானே பரனே அண்ணு மலையானே, ஊனைக் காவல் கைவிட் டுன்னே உகப்பார் உணர்வாரே. - 7. துருத்திச் சுடரே கெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா, பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பல வாய்க் காற்ருளுய், திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா, அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே, புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதுரா, பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே, வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடி, கலிசேர் புறவிற் கடவூர் ஆளி காண அருளாயே. - 9. கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத் துன்னி, மைம்மாக் தடங்கண் மதுர மன்ன மொழியாள் 6. தாம் கூர் பிணிகள் - தம்மிடத்திலே மிக்க நோய்கள். ? ஊனைக்காவல் கைவிட்டு - உடம்பை ஊன் முதலிய வற்ருல் பாதுகாத்தலே தொழிலாக இருப்பதை நீங்கி - 8. பருத்தி கியமம் - பருதி கியமம் : .செய்யுள் விகாரம். அருத்தித்து - துன்புற்று. - -

.பொலி சேர் - பொலிதல் சேர்ந்த கை ஐஞ்ஞான் டிக அடர்த்த கலி - முழக்கம். - - -

10, கைம்மா உரிவை - யாசீனத்தோலேப் போர்த்த,