பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சுந்த்ரர் தேவாரம் மடச்சிங்கடி, தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ்மாலை, செம்மாங் திருந்து திருவாய் திறப் பார் சிவலோ கத்தாரே. 10 திருச்சிற்றம்பலம் திருப்பாண்டிக்கொடுமுடி திருச்சிற்றம்பலம் மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன், பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற வாத தன்மைவங் தேய்தினேன், கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி, நற்ற வாஉனே நான்ம றக்கினும் சொல்லும் காநமச்சி வாயவே. 1. இட்ட னும்மடி எத்து வார்.இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள், கெட்ட நாள்.இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி, வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி, நட்ட வாஉனே நான்ம நக்கினும் சொல்லும் நாகமச்சி வாயவே. 2 ஒவு நாள்.உணர் வழியும் நாள்.உயிர் போகும் நாள் உயர் பாடைமேல், காவும் நாள்.இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனம் காவிரிப், பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி, நாவ லாஉனே நான்ம றக்கினும் சொல்லும் தாகமச்சி வாயவே. 1. இப்பதிதம் கழுச்சிவாயத் திருப்பதிகம் என்றும் வழங்கும் (பெரிய. எயர்கோன், 87) 2. உம்அடியை எத்துவரர் என்னே இகழ்ந்த நாளும் உம் மை நான் மறந்த நாளும் கெட்ட நாட்கள். வாசிகை - மாலை. ,ே ஒவும் நாள். உன்னே மறந்து நீங்கும் நாளே. ஒவும் காளையே உணர்வழியும் காள் முதலியனவாகக் கருதுவேன். காவும் - சுமக்கும். பாவு - பரவிய, w