பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - - சுத்தரர் தேவாரம் விட்டி சைப்பன கொக்க ரைகொடு க்ொட்டித் தத் தளகம், கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர், மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய், இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங்கிருந் தீர்எம்பிரானிாே. y 6 வேதம் ஒதிவெண் ணிறு பூசிவெண் கோவனக் தற்றபலே ஒதம் மேவிய ஒற்றி பூசையும் முத்தி நீர்மகிழ்வீர், மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மாநகர்வ்ாய், எது காரணம் ஏது காவல்கொண் டெத்துக் கிங்கிருந் தீர்எம்பிராணிரே. படவ ரவுதுண் னேரிடைப் பணத்தோள் வரி நெடுங்கண், மடவ சல்லுமை நங்கை தன்னையோர் பாகம் வைத்துகந்தீர், முடவர் அல்லீர் இடரிலீர் முருகன் பூண்டி மாதர்வாய், இடவம் ஏறியும் போவ தர்கில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்னம்பிராணிர்ே. . சாந்த மாகவ்ெண் ணிறு பூசிவெண் பற்றலே. கலனு, வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகிம் வைத்துகந்தீர்,மோந்தையோடு முழக்கரு முருகன் பூண்டி மாகர்வாய், எந்து பூண்முலை மங்கை தன்னெடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பிரானிர்ே. - முக்தி வானவர் தாங்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப், பந்த அணவிசற் பாவை தன்னையோர் பாகம் வைத் தவனைச், சிங்தை யிற்சிவ தொண்ட அாரன் உரைத்தன. 7. தற்று-இறுக்கிக் கட்டி ஒதம்-கடல். முத்தி-சார்ந்து. 8. அரவு போன்ற இடை, 9. வெள்ளிய பிறையாகிய கண்ணியின் இருப யைச் சிசத்தில் வைத்தி மகிழ்திேர். மேங்)ே, '; -