பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புனவாயில் 127 பத்துங்கொண், டெந்தம் மடிகளே ஏத்து வார்இடர் ஒன்றுந்தாம் இலரே. 1 திருச்சிற்றம்பலம் காடு: கொங்கு நாடு சுவாமி : முருகாவுடையார்; அம்பிகை ஆவுடையநாயகி. வரலாறு. சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேசமான் பெருமாள் நாயனர் அளித்த பொருள்களே ஆட்களின்_தலேயில் ஏற்றித் திருமுருகன் பூண்டிக்கு அருகில் வரும்போது பெருமான் எவ்ல்ால் பூதங்கள் வேடுவராகி வந்து அந்தப் பொருள்களைப் பறித்துப் போயினர். சுவாமிகள் இத்தலத்துக்கு வந்து இப் பதிக்த்தைப் பாடவே, சிவபிரான் பூதங்கள் கவர்ந்த பொருளை மீண்டும் பெறச் செய்தார். -ml-* திருப்புனவாயில் திருச்சிற்றம்பலம் - சித்தம் கிேனை என்னெடு குளறும் வைகலும், மத்த யானையின் ஈருரி போர்த்த மணுளனூர், பத்தர் தாம்பலர் பாடிகின் ருடும் பழம்பதி, பொத்தில் ஆந்தைகள் பாட்ட முப்புன வாயிலே. 1. கருது மேனம் என்னெடு குளறும் வைகலும், எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிடம் ஆவது, மருத வான்வர் வைகும் இடம்மற வேடுவர், பொருது சாந்தொடு பூசல் அருப்புன வாயிலே. 2. 1. சித்தம்; விளி. என்னெடு நீ கினே. குள் அறும்-பொய்: யாக மேற்கண்ட உறுதிமொழிகள் எல்லாம் அற்றுவிடும். வைக லும் - காள்தோறும். பொத்தில்-மரப்பொந்துகளில். 2. மருத வானவர் - மருத கிலத்தில் உள்ள பெருமை யுடையோர். சாத்தொடு-வியாபாரிகளின் கூட்டத்தோடு செய்யும். பூசல்-சண்டை, - -