பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் - 129 கொள்ளி வாயின கூரெயிற் றேனம் கிழிக்கவே, தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை, கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே,புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே, - - 않 எற்றேகினை என்னெடு குளறும் வைகலும், மற்றே தும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்தறக், கற்றா அகார்க் காட்டிடை மேய்த்தக்ார்க் கோழிபோய்ப், புற்றே றிக் கூசு எனஅழைக் கும்புன வாயிலே. - பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை, அடியார் அடியன் நாவல ஆரன் உரைத்தன, மடி யாது கற்றிவை ஏத்தவல் லார்வினே மாய்ந்துபோய்க், குடி யாகப் பாடிகின் ருடவல் லார்க்கில்லே குற்றமே. 10 திருச்சிற்றம்பலம் நாடு : பாண்டி நாடு சுவாமி: பழம்பதிாயகர் அம்பிகை. பாங்கருணைநாயகி. திருவாரூர் திருச்சிற்றம்பலம் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்பாவி யன், பொத்தினகோ யதுவிதனைப் பொருளறிந்தேன் ப்ோய்த் தொழுவேன், முத்தினமா மனிதன்னை வயிரத்தை மூர்க்க னேன், எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறை வனயே. - 1 9. கல்துாறு-கல்லிடையே முளைத்த புதர். கார்க்கோழி. கரிய காட்டுக் கோழி, f 10. மடியாது-சோம்பாமல். 1. பொத்தின-மூண்ட. 3 -