பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - சுந்தரர் தேவாரம் ஐவணமாம் புகழியுடை அடல்மதனன் பொடியாகச், செவ்வணமாங் திருசயனம் விழிசெய்த சிவமூர்த்தி, மையனவு கண்டத்து வளர்சடைனம் ஆரமுதை, எள் வணம்தான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவ்னேயே 2 சங்கலக்குங் தடங்கடல்வாய் விடஞ்சுடவர் தமார் தொழ, அங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானே, இங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி, எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. 8 இங்ங்னம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அய ாாமே, அங்கனம்வந் தேனைஆண்ட அருமருந்தேன் ஆர மூதை, வெங்கனல்மா மேனியனை மா ன் ம ரு வுங் கையான, எங்ஙனம்கான் பிரிந்திருக்கேன் என்ஆருர் இறைவனையே. . செப்பரிய அயனெடுமால் சிந்தித்துத் தெளிவரிய, அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன், ஒப் பரிய குணத்தானே இணையிலியை அணைவின்றி, எப்பரிசு பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனேயே, à. வன்னகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி, தன் ஆகம் உறவாங்கிப் புரம்ளித்த தன்மையனே, முன்னுக கினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமங், தென்னகப் பிரிங் திருக்கேன் என்ஆரூர் இறைவனேயே. 6 2. ஐவனமாம் பகழி உடைஐந்து விதமாகிய ఇతHతడిr உடைய. . அலக்கும். ஒலிக்கும். அங்கு அலக்கண் தீர்த்து: அலகன-துன்பம்.அலக்கும் உடல்-துன்புறுதற் கேது வாகிய உடம்பு. உலக்க-அழிய. . . 5. எப்பரிசு - எவ்வாறு, .ே காகம் காண் வரை வில், அங்கி கணே, هه “ : அங்கி - ஆத்தினி பகழி -அம்பு ஆகம் உற ఎపిడీ iso « திருமேனியிற் படும்படி இழுத்து வளேத்து. -