பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சுந்தரர் தேவாரம் பேரூரும் மதகரியின் உரியானேப் பெரியவர்தம், சீருருந் திருவாரூர்ச் சிவன் அடியே திறம்விரும்பி, ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில், ஊஞ்ான் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே. 12

  • திருச்சிற்றம்பலம் -

வரலாறு: சுந்தரமூர்த்தி நாயனர் திருவொற்றியூரில் சங்கிலி யாரோடு இருக்த காலத்தில் இளவேனிற் பருவம் வா திருவா ரூரில் அப்போது நடைபெறும் வசந்த விழாவை கிதீனத்து, புற்றிடங் கொண்டாரை எண்ணி இத்திருப்பதிகத்தைப் பாடி ப்ருளினர். - திருவாலங்காடு திருச்சிற்றம்பலம் முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா, சித்தா சித்தித் திறங்காட்டும் சிவனே தேவர் சிங்கமே, பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய, அத்தா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. - * ... • - . . . . . 1. பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே, மெய்யே வந்திங்கெனைஆண்ட மெய்யா மேய்யர் மெய்ப்பொருளே, பையா டாவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய, ஐயா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. - 2 துண்டா விளக்கின் நற்சோதி தொழுவார் தங்கள் suវើ தீர்ப்பாய், பூண்டாய் எலும்பைப் புரமூன்றும் பொடி பாச்செற்ற புண்ணியனே, பாண்டாழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழைய னூர்மேய, ஆண்டா ஆலங் காடா உன் அடியார்க் கடியேன் ஆவேனே. " 。 1. முத்தா - பாசத்தினின்றும் இயல்பாகவே விடுபட் டவனே. முகிழ் - அரும்பு போன்ற. - 2. புறம் புறமே திரிவேன்தன்னே - உன்னே அணுகாமல் அப்பால் திரிகின்ற என்னே. பை - படத்தை உடைய. 8. பாண் தாழ் இழிவையுடைய : பாண் - த்ாழ்வு.