பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாலங்காடு . . . 133 மறிநேர் ஒண்கண் மடல்ைலார் வலையிற் பட்டு மதி மயங்கி, அறிவே அழிந்தேன் ஐயாகான் மையார் கண்டம் உடையானே, பறியா வினேக ளவைதீர்க்கும் பரமா பழைய உார்மேய, அறிவே ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. 4 வேலங் காடு தடங்கண்ணுர் வலையுட் பட்டுன் நெறி மறந்து, மாலங்காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமே, பாலங் காடி செய்யாடி படர்புன் சடையாய் பழையனூர், ஆலங் காடா உன்னுடைய அடியார்க் கடியேன் ஆவேனே. எண்ணுர் தங்கள் எயில்எய்த எந்தாய் எங்தை பெரு மானே, கண்ணுய் உலகங் காக்கின்ற கருத்தா திருத்த லாகாதாய், பண்ணுர் இசைக ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர், அண்ணு ஆலங் காடாஉன் அடி யார்க் கடியேன் ஆவேனே. 6 வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மண வாளா, விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே, பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பாமா பழைய ஜார்மேய, அண்டா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. o பேழ்வாய் அரவின் அணையானும் பெரிய மலர்மேல் உறைவானும், தாழா துன்றன் சரண்பணியத் தழலாய் கின்ற தத்துவனே, பாழாம் விண்க ளவைதீர்க்கும் பரமா பழைய ஜார்தன்னே, ஆள்வாய் ஆலங் காடாஉன் அடி யார்க் கடியேன் ஆவேனே. 8 5. வேல் அங்கு ஆடு தடங்கண்ணுர் - வேலைப்போன்று அசையும் விசாலமான் கண்ண்யுடைய மகளிர். மால் அங்கு ஆடி - மயக்கத்தில் மூழ்கி. ASAAAAS SSAAAASSSS S S 6. எண்ணுர் - பகைவர். திருத்தலாகாதாய்- பி ர் ஒருவரால் திருத்துதல் இயலாதவனே இயல்பாகவே திருந்தி யவன் என்றபடி, - ് ....... - 7. விண்டார் - பகைவர். பண்டு ஆழ் வினைகள். 8. பேழ்வாய் - பிளவுபட்ட வாய்.