பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 3 மழுவாள்வலன் எந்தீமறை ஒதீமங்தை பங்கா, தொழு வார்.அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே, செழுவார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறை யுள், அழகாஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே. 9 காரூர்புனல் எய்திக்கன் கல்லித்திர்ைக் கையால், பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச், சீருர்பெண் ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறையுள், ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே. --- - திருச்சிற்றம்பலம் நாடு : நடுநாடு - சுவாமி தடுத்தாட்கொண்ட நாதர் அம்பிகை வேற்கண்மங்கையம்மை - வரலாறு : சிவபெருமான் தம்மைத் தடுத்தாட்கொண்ட போது அவர் கட்டளைப்படியே 'பித்தர்” எனத் தொடங்கிச் சொற்றமிழ் பாடப் புகுந்தார் ஆளுடைய நம்பி. இது, முதல் திருப்பதிகம் (பெரிய புராணம், தடுத்தாட் கொண்ட 74) திருப்பரங்குன்றம் திருச்சிற்றம்பலம் கோத்திட்டையும் கோவலும் கோயில்கொண்டிர் உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச், சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியும் சில்பூதமும் நீரும் திசைதிசையன, சோத்திட்டுவிண் னேர்பலரும் தொழதும்,அரைக் கோவணத் தோடொரு தோல்புடை சூழ்ந், தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம் படிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே. 1 1. கோவல் - திருக்கோவலூர். கொல்லே - முல்லேகிலம். சில் ஐ சே - சிறிய அழகிய இடபமானது. திட்டுக்குத்தி - மண் மேட்டைக் குத்தி இது இடபத்துக்கு இயல்பு. சோத்து - தோத்திரம். ஆர்த்திட்டதும் பாம்பு, கைக்கொண்டதும் பாம்பு என்க. அடிகேள் - சுவாமீ.