பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - சுந்தரர் தேவாரம் ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்ரு லியாவ ராகிலென் அன்புடை யார்கள், தோன்ற கின்றருள் செய்தளித் திட்டாற் சொல்லு வாரை அல் லாதன சொல்லாய், மூன்று கண்ணுடை யாய் அடி யேன்கண் கொள்வ தேக்ணக் குவழக் காகில், ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய் ஒற்றியூர் எனும் ஊர்உறை வானே. 4 வழித்த லேப்படு வான்முயல் கின்றேன் உன்னைப் போல்என் இனப் பாவிக்க மாட்டேன், சுழித்த லேப்பட்ட சேது போலச் சுழல்கின் றேன்சுழல் கின்றதென் உள்ளம், கழித்த லைப்பட்ட நாயது போல ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை, ஒழித்து நீஅரு ளாயின செய்யாய் ஒற்றி ஆர்எனும் ஊர்உறை வானே. 5 மானே நோக்கியர் கண்வலைப் பட்டு வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித், தேனை ஆடிய கொன்றையி ய்ைஉன் சில மூங்குண முஞ்சிந்தி யாதே, நானும் இத்தனை வேண் வே தடியேன் உயிரொ டுங்கர கத்தழுந் தாமை, ஊனம் உள் ளன தீர்த்தருள் செய்யாய் ஒற்றி யூ எனும் ஊர்உறை வானே. - 6 மற்றுத் தேவரை கினைந்துனே மறவேன் நெஞ்சி னுரொடு வாழவும் மாட்டேன், பெற்றிருந்து பெருதொழி கின்ற பேதை யேன்.பிழ்ைத் திட்டதை அறியேன், முற்றும் எேன முனிக்கிட அடியேன் கடவ் த்ென் உனை நான் மற வேனேல், உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய் ஒற்றி

ஆர்எனும் ஊர்உறை வானே. 7 , , இரண்டு கண்ணுக்கு மேற்பட்டு ஒரு கண் உடைய நீ என் இரண்டு கண்களையும் கொள்ளுதல் முறையோ என்ற படி கணக்கு-கியாயம். வழக்கு - வழக்கம். ஊன்றுகோலா வது எனக்கு அருளாய் என்று கூட்டுக. 5. கற கறவென்று இழுத்துச் செல்லுதலே நீக்கி. .ே மான் ஐ நோக்கியர்-மான் போன்ற அழகையுடைய கண்ணையுடைய மகளிர். -