பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றியூர் 139 கூடி ஞய்மலை மங்கையை கினையாய் கங்கை ஆயிர முகம்உடை யாளேச் சூடினுய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்குஞ் சொல்லலு மாமே, வாடி இேருந் தென்செய்தி மனனே வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி, ஊடி ல்ைஇனி ஆவதொன் றுண்டே ஒற்றி யூர்எலும் ஊர் உறை வானே. 8 மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானுய் மைந்த னே மணி யேமன வாளா, அகத்திற் பெண்டுகள் நான்ஒன்று சொன்னல் அழையேற் போகுருடாஎனத் தரியேன்,முகத் திற் கண்இழந் தேங்ங்ணம் வாழ்கேன் முக்க ணுமுறை யோடிறை யோதீ, உகைக்குத் தண்கடல் ஒதம்வத் துலவும் ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே. $9 ஒதம் வந்துல வங்கரை தன்மேல் ஒற்றி யூர்உறை செல் வனே நாளும், ஞாலத் தான்பர வப்படு கின்ற நான் மறை அங்கம் ஒதிய நாவன், சிலந் தான்பெரி தும்மிக வல்ல சிறு வன் ருெண்டன் ஊரன் உரைத்த, பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப் பரகதி திண்ணம் கண்ணுவர் தாமே. திருச்சிற்றம்பலம் - நாடு: தொண்டை நாடு. - சுவாமி : படம் பக்கநாதர் மாணிக்கத் தியாகர். அம்பிகை வடிவுடையம்மை வரலாறு : சங்கிவி காச்சியாரைப் பிரிவதில்லை என்று சப தம் செய்து பிறகு திருவொற்றியூரைப் பிரிந்து செல்லுகையில் தம் பார்வையை இழந்த சுந்தாமூர்த்தி சுவாயிகள் இப்பதி கத்தைப் பாடினர். . . - 8. பார்வதியம்மையாரோடு கங்காதேவியையும் மண்யா ளாக ஏற்றுக்கொண்டாய் என்று உன்னைக் குறைகூறப் புகு வது கியாயமால்ை எனக்கும் அத்தகைய குறையைச் சொல்ல லாம். கொழும்பனேன் - தொண்டனுகிய கான். 9.எனத் கரியேன்-என்றுகூற அதனை நான்சகிக்கமாட்டேன்.