பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சுந்தரர் தேவாரம் அறிவி ல்ைமிக்க அறுவகைச் சமயம் அவ்வ வர்க்கங். கே ஆாருள் புரிந்து, எரியு மாகடல் இலங்கையர் கோனைத் துலங்க மால்வரைக் கீழ்அடர்த் திட்டுக், குறிகொள் பாட லின் இன்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடு த்த, செறிவு கண்டுகின் திருவடி அடைந்தேன் செழும்பொ' ழில்திருப் புன்கூர் உளானே. - - 9. கம்ப மால்களிற் றின்னுரி யானைக் காமற் காய்ந்த தோர் கண்உடை யானேச், செம்பொ னேஒக்குங் திருவுரு வானைச் செழும்பொழில்திருப் புன்கூர் உளான, உம்ப ராளியை உமையவள் க்ோன ஊரன் வன்ருெண்டன் உள் ளத் தால் உகந், தன்பி ற்ைசொன்ன அருந்தமிழ் ஐந்தோ டைந்தும் வல்லவர் அருவினை இலரே. 10, திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : சிவலோக நாதர்; அம்பிகை : சொக்கநாயகி. வரலாறு : சுந்தாமூர்த்தி சுவாமிகள் எயர்கோன்_கலிக் காம காயனருடன் சென்று தரிசித்துப் பாடியது (பெரிய, ஏயர்கோன் 406.) v -- msomomo" கிருநீர்ே ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானே ஒண்னு தற். றணிக் கண்ணுத லானைக், கார தார்கறை மாமிடற் ருனேக் கருத லார்புரம் மூன்றெரித் தானே, நீரில் வாளே வால்குதி கொள்ளும் கிறைபு னற்கழ னிச்செல்வ நீர்ேப், பாரு ளார் பர வித்தொழ கின்ற பரம இனப்பணி யாவிட லாமே. 1. 9. குறிகொள் - பொருட்குறிப்பையுடைய. - 1. ஒள்துதல் தனிக்கண் நுதலான ஒள்ளிய, யாவரும் சிறப்பித்துப் பேசும் ஒரு கண்கண கெற்றியிலே உடையவன். பணியா விடலாமே பணியாமல் விடுதல் கூடுமோ?