பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சுந்தரர் தேவாரம் முண்டம்தரித் தீர்முது காடுறைவீர் முழுநீறுமெய்யூ சுதிர் மூக்கப்பாம்பைக், கண்டத்திலும் தோளிலும் கட்டி வ்ைத்தீர் கடலேக்கடைத் திட்டதோர் நஞ்சைஉண்டீர், பிண்டம்சுமங் தும்மொடும் கூடமாட்டோம் பெரியா ரொடு நட்பினி தென்றிருத்தம், அண்டம்கடங் தப் புற்த் தும்இருந்தீர் அடிகேள்உமக் காட்செய அஞ் சுதுமே, . . 2 மூடாய முயலகன் மூக்கப்பாம்பு முடைநாறிய வெண் டலை மொய்த்தபல்பேய், பாடாவரு பூதங்கள் பாய் புலித்தோல் பரிசொன்றறி யாதன பாரிடங்கள், தோடார் மலர்க் கொன்றையும் துன்னெருக்கும் துணைமாமணி நா கம் அரைக்கசைத்தொன், ருடாதன. வேசெய்தீர் எம். பெருமான் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே. 3 மஞ்சுண்ட மாலை மதி சூடுசென்னி மலையான் மடங் தைமண வாளரும்பி, பஞ்சுண்ட அல்குற்பனை மென் லேயா ளொடுநீரும் ஒன்ருய் இருத்தல்ஒழியீர், நஞ்சுண் . தம்கொடுத்த நலம்ஒன்றறி யோம்உங்கை நாகமதற், கஞ்சுண்டுப டம்அது போகவிடீர் , அடிகேள் உமக் காட்செய அஞ்சுதுமே. பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர் புலால்வா யன பேயொடு பூச்சொழியீர், எல்லாம்.அறி வீர்.இது வே. அறியீர் என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும், கல்லால் கிழற் கீழ்ஒரு நாட்கண்டதும் கடம்பூர்க்கரக் கோ யிலின் முன்கண்டதும், அல்லால்விர கொன்றிலம் எம் பெருமான் அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே. 5. 2. முண்டம் - திரிபுண்டரம். மூக்கம் - மூர்க்கம். 8. மூடு 荔荃 முடை - புலால் காற்றம். பாரிடம் - பூதம். அசைதது கடடி. 4. படம் அஞ்சு உண்டு. - - 5. புறங்காடு - மயானம். எல்லி - இரவு. விரகு - தக்