பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 * சுந்தரர் தேவாரம் படைக்கட் குலம் பயிலவல் லானேப் பாவிப் பார் மனம் பாவிக்கொண் டானக், கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானேக் காமன் ஆகந்தனைக் கட்டழித் தானைச், சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத் தண்ணீர்மண் ண்ரிக்கரை யானைத்தக் கானே, மடைக்கண் நீலம்அலர் வாழ் கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்கினைக் கேன்ே. - - 2 வெந்த நீறுமெய் பூசவல் லானே வேத மால்விடை ஏறவல் லான, அந்தம் ஆதிஅறி கற்கரி யானை ஆறலைத் தசடை யானே.அம் மான்ச், சிங்தை யென்தடு மாற்றறுப் பானைத் தேவ தேவன்என் சொல்முனி யாதே, வந்தேன்.உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென் கினைக் கேனே. - 3 தடங்கை யால்மலர் தாய்த்தொழு வாரைத் தன்அடிக் கேசெல்லு மாறுவல் லானைப், படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானப் பல்லின்வெள் ளத்தலை ஊனுடை யானை, டுங்க ஆனைஉரி போர்த்துகந் தானே கஞ்சம் உண்டு , கண் டங்கறுத் தானே, மடந்தை பாகனை வாழ்கொளி புத் தூர் மாணிக்கத் தைமறந் தென்கினைக் கேனே. வளைக்கை முன்கைமலை மங்கை மளைன் மா ஞர்உடல் நீறெழச் செற்றுத், துளைத்தஅங் கத்தொடு இனமலர்க் கோன்றை தோலும்.நூ லுத்துதைத் தவரை மார் 2. பாவி-பரவி. கடைக்கண் வாயிலில், தாம-தங்க மண்ணி . ஒர் ஆறு. - ". . ; 8. வேத விடைமால்விட்ை இரண்டையும் ஊர்பவனே. 4: வெள்ளைத் தலையில் இரந்து உண்ணும் உணவை உடையவனே.