பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுமலம் 149 பயந்த, பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேற் பறையு மாஞ் செய்த பாவங்க டானே. - . 12 திருச்சிற்றம்பலம் நாடு: சோழ நாடு சுவாமி : மாணிக்கவண்ணர் அம்பிகை , வண்டமர் பூங்குழலம்மை . வரலாது: சுந்தரமூர்த்தி சுவாமிகள் மண்ணிப்படிக்கரை யைத் தரிசித்துவிட்டுச் செல்லுகையில் அருகில் உள்ள திருவாழ் கொளிபுத்துளருக்குப் போகாமல் செல்லும்போது, இன்டம்ே நினவு வந்து மீண்டு, இப்பதிகம் பர்டி அத்தலத்துக்கு வந்து சிவபெருமானத் தரிசித்தார் (பெரிய. ஏயர். 11815.) திருக்கழுமலம் . திருச்சிற்நம்பலம், . சாதலும் பிறந்தலுக் தவிர்த்தேனை வகுத்துத் தன் அருள் தந்தஎம் தலைவன மலையின், மாதின் மதித்தங் கொர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தளம் மானே, எதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனே எங்கள்பி ரானேக், காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளாகர்க் கண்டு கொண் டேனே. . . 1 மற்ருெரு துணைஇனி மறுமைக்குங் காணேன் வருக் தலுற் றேன்மற வாவரம் பெற்றேன், சுற்றிய சுற்றமுந் துணைஎன்று கருதேன் துணைஎன்று நான்தோழப் பட்ட ஒண் சுடரை, முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறை முறை பலபல நெறிகளுங் காட்டிக், கற்பனை கற்பித்த கடி வுளை அடியேன் கழுமல வளங்கர்க் கண்டுகொண் டேனே. 2 1. எது இல் என் யாதொரு பற்றும் இல்லாத எனது. :"* ஒருவன் அட்டமூர்த்தி. கழுமல வளாகர் - 高町员芭。 - .