பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சுந்தரர் தேவாரம் திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என் செய் வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன், ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன் உணர்வுபெற் றேன்.உய்யுங் கானுந் தன்னல், விருத்தனப் பாலனைக் கனலிடை விரவி விழித்தெங்குங் காணம்ாட்டாதுவிட் டிருந்தேன், கருத்தன கிருத்தஞ்செய் காலனை வேலைக் கழுமல வளநகர்க் கண்டு கொண் டேனே. 3 மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னனை வளைக்க லுற் றேன்மற வாமனம் பெற்றேன், பிழைத்தொரு கால்இ னிப் போய்ப்பிற வாமைப் பெருமைபெற் றேன்பெற்ற தார் பெற சிற்பார், குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன், கழைக் கரும் புங்கத லிப்பல சோலைக் கழுமல வளாகர்க் கண்டு கொண் டேனே. - 4 குண்டலங் குழைதிகழ் காதனே என்றும் கொடுமழு வாட்படைக் குமுகனே என்றும், வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும் வாய்வெரு வித்தொழு தேன் விதி யாலே, பண்டைநம் பலமன முங்களைக் தொன்ருய்ப் பசு பதி பதிவின விப்பல நாளும், கண்டலங் கழிக்கரை ஒதம் வங் துலவும் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 5 வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி வருக் தலுற் றேன்மற வாமனம் பெற்றேன், விரும்பிஎன் மனத் திடை மெய்குளிர்ப் பெய்தி வேண்டிகின் றேன் தொழு தேன்.விதி யாலே, அரும்பினை அலரினை அமுதினைத் தேன் ஐயன அறவன்என் பிறவிவேர் அறுக்கும், கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டு கொண் டேனே. - Ö 3. சேந்தன் அப்பன் முருகவேளுடைய தந்தை. வேலே - பிரளய காலத்தில் சமுத்திரத்திலே மிதந்த, 4. மழைக்கு அரும்பும் தொன்றை கார் காலத்தில் மலர் வது. கழைக் கரும்பு. மூங்கிலப்போல வளர்ச்சிபெற்றகரும்பு. 5. குமுகன் - இளமையை உடையவன். கண்டல் . முள்ளி. ஒதம் - பொங்கும் கடல்நீர்.