பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tä2 சுந்தரர் தேவாரம் காதலன் பாடிய பத்தும், தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே, 10 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி பிரமபுரீசுவரர்; அம்பிகை; திருநிலைநாயகியம்மை, வரலாறு : சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிதம்பரத்தைத் தர் சித்துக்கொண்டு கொள்ளிடத்தைக் கடந்து சீகாழியை நோக்கி வந்தவர், திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அவதரித்த அத் தலத்தைக் கர்லினல் மிதிக்க ஆஞ்சி, ஊர்ப்புறத்தே கின்று வண்ங்கி வலம் வருகையில், சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்தருளினர். அப்போது ஆளுடைய நம்பிகள் பாடிய பதிக் இது (பெரிய தடுத்தர்ட்கொண்ட 110.111.) திருவாரூர் திருச்சிற்றம்பலம் பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப், பின்ன என்பிழை யைப் பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை, இன்ன தன்மையன் என்றறி வோண்ணு எம்மா னனளி வந்தபி னானே. அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆகு ாானை மறக்கலு மாமே. . 1. கட்ட மும்பிணி யுங்களை வானக் காலற் சிறிய காலுடை யானை, விட்ட வேட்கைவெங் நோய்களே வானே விசவி ல்ைவிடு தற்சுரி யாசீனப், பட்ட வார்த்தை படகின்ற வார்த்தை வாரா மேதவி ரப்பணிப் பானை, அட்ட மூர்த் தியை மட்டவிழ் சோல்ை ஆரூ ரானே மறக்கலு. மாமே. 2 1. மெய்ப்பொருள் - உண்மையான செல்வம் : அருள். ஆமே : விஞ. . - 2. விட்ட என்னிடத்திலே தங்கிய மனம் போனபடி விடுத்த எனலும் ஆம். விர்வில்ை அன்பு செய்து பயின் ருல். 哆 பட்ட வார்த்தை . முன்பே பட்ட பழிச் சொற்கள்.