பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் 1镑8江 - கார்க்குன் றமழை யாய்ப்பொழி வான்க் கலைக்கே லாம்பொருளாய்உடன் கூடிப், பார்க்கின்றஉயிர்க் குப்பரிக் தானப் பகலுங் கங்குலும் ஆகிகின் ருனே, ஒர்க்கின்றசேவி யைச்சுவை தன்னை உண்ரும் நிர்வினக் காண்கின்ற கண்ணே, ஆர்க்கின் றகட லைமலை தன்னை ஆரு ர்ான மறக்கலு மாமே. 3. செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம், வைத்த சிந்தைஉண்டேமனம் உண்டே மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே, முத்தன் எங்கள் பிரான்என்று வானேர் தொழகின்றதிமில் ஏறுடை யானே, அத்தன் எந்தையி சான்னம்பி ரானே ஆரூ ரானே மறக்கலு. மாமே. 4 செறிவுண் டேல்மனத் தால்தெளிவுண்டேல் தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல், மறிவுண் டேல்மறு மைப் பிறப் புண்டேல் வாணுள் மேற்செல்லும் வஞ்சனே உண் டேல், பொறி வ ண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானே, அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே ஆரூ ரானே மறக்கலு. மாமே. . . . 5 பொள்ளல் இவ்வுட லப்பொருள் என்ற பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி, மெள்ள நின்றவர் செய்வன எல் லாம் வாரா மேதவிர்க் கும்விதி யானை, வள்ளல் எந்தமன் கேதுணே என்று நாள்கள் ரூம்அம சர்தொழு தேத்தும், அள்ள லங்கழ னிப்பழ னத்தணி ஆரூ ரானே மறக்கது மாமே. - 6 8. கங்குல் இரவு, ஒர்க்கின்ற் - உற்றுக் கேட்கின்ற. 4. சிந்தை - சித்தம்'மதி-புத்தி. . 5. செறிவு-அடக்கம். தேற்றத்தால் - தெளிவில்ை, சிக் கனவு - மனத்திண்மை. மறிவு - இறப்பு. பொறிவண்டு ஆழ் செயும் : ஆழ் - யாழ் யாழிசையை.

ே பொள்ளல் ஓட்டைகளே உடை ய, வள்ளல் : தியா கேசர் என்பதை கினப்பித்தபடி, அள்ள ல் , சேறு. -