பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர் 155 ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட உச்சிப் போதனை ச்ேசா வார்த்த,பட்டியைப்பக லஇருள் தன்னைப் பாவிப் பார்மனத் தாமத் தேனைக், கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக் காத லாற்கடற் சூர்தடிந்திட்ட,செட்டி யப்பனைப் பட்ட னச் செல்வ ஆருரானே மறக்கலுமாமே. ஒரூர் என்றுல கங்களுக் கெல்லாம் உரைக்க லாம் பொரு ளாய்உடன் கூடிக், காரூ ருங்கமழ் கொன்றைான் மாலை முடியன் காரிகை காண மாக, ஆரூ மை மறத் தற் கரி யானை அம்மான் றன்திருப்பேர்கொண்ட தொண்டன், ஆரூ ரன்அடி நாய்உரை வல்லார் அமர லோகத் திருப்பவர் தாமே. - . . F1 திருச்சிற்றம்பலம் - வரலாறு கொடுங்கோளுரில் சேரமான்பெருமாள் நாய ர்ை செய்த உபசாரங்களே எற்றுக்கொண்டு தங்கியிருந்த சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஒருநாள் திருவாரூர்ப்பெருமானுடைய வின்வு வரவே, இப்பதிகத்தைப் பாடியருளினர் (பெரிய, சேரமான், 156) .سیستم حسس سس است . திருவிடைமருதுரர் திருச்சிற்றம்பலம் கழுதை குங்குமங் தான்சுமங் தெய்த்தாற் கைப்பர். பாழ்புக மற்றது போலப், புழுத நான்உழன் றுட்டடு மாறிப் படுசு ஒழித்தலேப் பட்டனன் எந்தாய், அழுது இேருந் தென்செய்தி மனனே அங்க ணுஅர னேன்ன மாட்டா, இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தை.பி ரானே. . . * * * - - سسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسھا۔ ’ 10. ஒட்டி - முன்னின்று வாதிட்டு, உச்சிப் போதனை - பிச்சை வாங்குவதற்கு உச்சிப் போதை உடையவன. பட்டியை யார்க்கும் அடங்காதவனே. கட்டியை கற் கண்டை செட்டி அப்பனே- முருகனுடைய தந்தையை. 11 கார் ஊரும் கமழ் கொன்றை. கார்காலத்திலே பரவி மலர்ந்து கமழும் கொன்றை. 1. எய்த்தால் சோர்ந்து போனுல். கைப்பர் பாழ்புக . பாழ்வெளியிலே போகும்படித் துர்த்துவார்கள். இழுதை யேன் - தாழ்ந்தவன்.