பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கச்சி ஏகம்பம் 159. திரியும் முப்புறம் தீப்பிழம் பாகச் செங்கண் மால் விடை மேற்றிகழ் வானக், கரியின் ஈருரி போர்த்துகங் தானேக் காம இனக்கன லாவிழித் தானே, வரிகொள் வெள் வள பாள்உமை கங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற, பெரிய கம்பனே எங்கள்பி சானக் காணக் கண்அடியேன் பெற்ற வாறே. - & குண்ட லத்திகழ் காதுடை யானேக் கூற்று தைத்த கொடுந்தொழி லானே, வண்டலம் புமலர்க் கொன்றையி னை வாளாமதி சேர்சடை யானைக், கெண்டையந்தடங். கண்ணுமை கங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற, கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானேக் காணக் கண் அடி யேன்பெற்ற வாறே. வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானே வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னே, அல்லல் தீர்த்தருள் செய்யவல் லான அரும றையவை அங்கம்வல் லானே, எல்லே யில்புக ழாள்உமை கங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற, நல்ல கம்பனே எங்கள் பிரானைக் காணக் கண்ஆடி யேன்பெற்ற வாறே. - - திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும், சங்க வெண்குழைக் காதுடை யான்ச் சாம வேதம் பெரிதுகப்பானே, மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி எத்தி வழிபடப் பெற்ற, கங்கை யாள னக் கம்பனெம் மானேக் காணக் கண்அடியேன்பெற்ற வாறே. . - 8. திரியும் . வானிலே பறந்து திரிக்த, திரிபுரசங்கார காலத்தில் திருமால் இடபமாக வந்து தாங்கினர் என்பது. புராண வரலாறு, , பெரிய கம்பன் . எ.காம்பரகாதர், - 4. அலம்பும் . முழங்கும். வாள் - ஒளி. 5. கல்ல கம்பன். உருத்திரராற் பூசிக்கப்பெற்ற மூர்த்தி,