பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோல்க்கா - 161 பெற்றம் ஏறுகங் தேறவில் லானைப் பெரிய எம்புெரு மான் என்றெப் போதும், கற்ற வர்பர வப்படு வானேக் காணக் கண் அடி யேன்பெற்ற தென்று, கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொழில் திரு காவலா ரூரன், கற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார் கன்னெ றிஉல. கெய்துவர் தாமே. 11 திருச்சிற்றம்பலம் நாடு : தொண்டை நாடு. சுவாமி : ஏகாம்பரநாதர்; அம்பிகை : காமாட்சியம்மை. வரலாறு : திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்ட சுந்தர ஆர்த்தி சுவாமிகள், சங்கிலி நாச்சியார்க்களித்த உறுதி மொழியை மீறினமையால் இரண்டு கண்ணேயும் இழந்து, பல தலங்களுக்குச் சென்று பணிந்து காஞ்சீபுரம் வந்தார். அங்கே திருவேதம்பமுடையான வணங்கி வேண்டியபோது, த ப்பெரு மான் திருவருளால் இடக்கண் பார்வை மரத்திரம் கிடைக்க, உடனே இப்பதிகத்தைப் பாடியருளிஞர் (பெரிய. ஏயர். திருக்கோலக்கா - திருச்சிற்றம்பலம் புற்றில் வாளா வார்த்தபி ரானைப் பூக நாகனப் பாதமே தொழுவார், பற்று வான்துணை எனக்கெளி வந்த பாவ காச்னே மேவரி யானே, முற்ற லார்திரி புரம்ஒரு மூன் அறும் பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக், கொற்ற வில்அங்கை ஏந்திய கோனேக் கோலக் க்ாவினிற் கண்டு கொண் டேனே. - 1 11 பெற்றமாகிய ஏற்றை. - - 1. புற்றில் வாள் அரவு : சாதியை நோக்கிய விசேட ணம். வான்துண் - மேலான துணை. முற்றலார் . பகைவர். திரிபுரம் . திரிந்த புரம். மால்வரையை வில்லாக ஏக்திய. 11. -