பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சுந்தரர் தேவாரம் அங்கம் ஆறும்ம்ா மறைஒரு நான்கும் ஆய கம்பனே வேய்புரை தோளி, தங்கு மாதிரு உருவுடை யானைத் தழல்ம திசடை மேற்புனைந் தானே, வெங்கண் ஆனையின் ஈருரியான விண்ணு ளாரொடு மண்ணுளார். பரசும், கொங்கு லாம்பொழிற் குர்வெறி கமழும் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. - 2 பாட்ட கத்திசை ஆகிகின் முனைப் பத்தர் சித்தம் பரிவினி யானை, நாட்டக்த் தேவர் செய்கையு ளான கட் டம் ஆடியை கம்பெரு மானைக், காட்ட கத்துற புலியுரி யானைக் கண்ணுெர் மூன்றுடை அண்ணலை அடியேன், கோட்ட கப்புன லார்செழுங் கழனிக் கோலக் காவினிற். கண்டுகொண் டேனே. 3. ஆத்தம் என்றேனே ஆளுகந் தானை அமரர் நாதனேக் குமரனைப் பயந்த,வார்த்த யங்கிய முலை மட மானே வைத்து வான்மிசைக் கங்கையைக் காந்த, தீர்த்த னேச்சிவ னேச்செ ழுங் தேனைத் தில்லை அம்பலத் துள்நிறைந் தாடும், கூத்த னேக்குரு மாமணி தன்னேக் கோலக் காவினிற் கண்டு கொண் டேனே. 4. அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் ஆள தாக என் றுவனங் காட்டி, கின்று வெண்ணெய்கல் லூர்மிசை ஒளித்த நித்தி லத்திரட் டொத்தினை முத்திக்கொன்றி னன் தன உம்பர் பிரானே உயரும் வல்லர ணங்கெடச் சீறும், குன்ற வில்லியை மெல்லிய லுடனே தோலக் காவினிற். கண்டுகொண் டேனே. 5. 2. அங்கம்- சாத்திரம். வேய் மூங்கில். பரசும் - புக மும், கொங்கு - நறுமணம், குர வெறி கமழும் - குவாமல்ர் வாச&ன வீசும். - 8. கோட்டகம் - குளம், - 4. ஆத்தம் - ஆப்தம் நெருங்கிய ட் பு. பயந்த பெற்ற -- * 5. அகவிடத்தவர் - உலகத்தார். ஆவணம் - உரிமை யோலே, தெசத்து. கொத்து. -