பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோலக்கா . 163 காற்றுத் தீப்புனல் ஆகிகின் ருனேக் கடவுளேக்கொடு மால்விடையானே, நீற்றுத் தீஉருவாய்கிமிர்ந் தானே கிரம்பு பல்கலை யின்பொரு ளாலே, போற்றித் தன்கழல் தொழு மவன் உயிரைப் போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்,கற் றைத் தீங்குசெய் குரைகழ லானேக் கோலிக் காவினிற் கண் டுகொண் டேனே. - 6 அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் டமா ருக்க ருள் வெளிப்படுத் தான்னத், துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த சோதி யைச்சுடர் போல்ஒளி யானே, மின்ற யங் கிய இடைமட மங்கை மேவும் ஈசனே வாசமா முடிமேற், கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார் கோலக் காவி னிற் கண்டுகொண் டேனே. - 7 நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சம்பக் த னுக்குல கவர்முன், தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும் தன்மை யாளனை என்மனக் கருத்தை, ஆளும் பூதங்கள் பாடகின் முடும் அங்க ணன்றன எண்கணம் இறைஞ்சும், கோளி லிப்பெருங் கோயிலு ளானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. 8 அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் கன்றி சங் கிய வென்றியி னனைப், பரக்கும் பாரளித் துண்டுகக் கவர் கள் பரவி யும்பணி தற்கரி யானைச், சிரக்கண் வாய்செவி முக்குயர் காயம் ஆகித் தீவினை தீர்த்தஎம் மானக், குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ் கோலக் காவினிற் கண்டு கொண் டேனே. - 9 6. ೧57gā ಆಪ್ಕForiāsರ್a(3-uir, $ಪತ್ರ ೧Fಖಿ - அழித்த, - * ?, அரிந்து அதில் பலிகொண்டு; பலி - பிச்சை, கழ லில் - திருவடியில். 3. தாளம் சந்தது, இத்திருத்தலத்தில். • * 9. அரக்கன் - இராவணன் அளித்து உகந்தவர்_பிரம தேவர் ; உண்டு உகந்தவர், திருமால், அளித்தல்-இங்கே சிருஷ்டி செய்தல், காயம் . உடம்பு.