பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலிவலம் - - 175 நல்லிசை ஞானசம் பக்தனும் நாவினுக் காசரும் பாடிய நற்றமிழ் மாலை, சொல்லிய வேசொல்லி எத்துக்ப் பானைத் தொண்ட னேன்.அறி யாமை அறிந்து, கல்லி யல் மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும், வில்லியல் வானவர் வணங்ககின் ருனே வலிவ. லந்தனில் வந்துகண் டேனே. 5. பாடுமா பாடிப் பணியுமா றறியேன் பலுவுமா பனு விப் பரவுமா றறியேன், தேடுமா தேடித் திருத்துமா றறியேன் செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன், கூடுமா றெங்ங்ன மோஎன்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு, வாடிநீ வாளா வருந்தல்என் பானை வலிவ லத்தனில் வந்துகண் டேனே. 6 பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப் படுக டற்பரப் புத்தவிர்ப் பானேச், சந்தித் ததிற லார்பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச், சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ் சிவலோ கந்திறங் தேற்றவல் லானே, வந்திப் பார்தம் மனத்தினுள் ளானே வலிவ லந்தனில் வந்துகண் டேனே. எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறங் தார்கள்மற் றெங்கும்.கின் றேத்த, அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து அடைந்தவர்க் கேஇட மாகிகின் முனை, இவ்வவர் கருணைளம் கற்பகக் கடலை எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னே, வவ்விஎன் ஆவி மனங்கலங் தானே வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 8 5. கல் இயல் மனத்தை - கல்வின் இயல்புகொண்ட திண் னிைய மனத்தை களைகளே - குற்றங்களே. - ,ே பனுவுமா பனுவி - செய்யுள் செய்யுமாறு செய்து.த 7. பணிபூட்டி - தொண்டை மேற்கொண்டு. திருப்பாத, மாகிய சிவலோகம்; திருவடியே மோட்சமாதலின் இங்ஙனம் கூறினர். வந்திப்பார் வணங்குபவர். 8. எவ்வெவர் தேவர் - யார் யாரோ தேவர்கள் என் ஆவியும் மனமும் கலந்தானே, -