பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其76 . கந்தரர் தேவாரம் திரியும் முப்புஞ் செற்றதுங் குற்றத் திறல் ரக்கனச் செறுத்ததும் மற்றைப், பெரிய நஞ்சமு துண்டதும் முற் அம் பின்னே பாய்முன்ன மேமுளேத் தானே, அரிய நான்மறை அக்கணர் ஒவா தடிப னிந்தறி தற்கரியான, வரையின் பாவை மணுளன்எம் மானே வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 9 என்ற அந்தணன் தலையினை அறுத்து சிறைக்க மாஉதி ரத்தினை ஏற்றுத், தோன்று தோள்மிசைக் களே பாங் தன்னைச் சுமந்த மாவிர தத்தகங் காளன், சான்று காட்டுதற் கரியவன் எளியவன் தன்னைத் தன்னி லாமணத் தார்க்கு, மான்று சென்றனே யாதவன் றன்னே வலிவல லந்தனில் வந்துகண் டேனே. 10 கலிவ லங்கெட ஆரழல் ஒம்பும் கற்ற நான்மறை முற்றனல் ஒம்பும், வலிவ லந்தனில் வத்துகண் டடியேன் மன்னும் நாவலா ரூரன்வன் ருெண்டன், ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத் தால்உகக் கேத்தவல் லார்போய், மெலிவில் வானுல கத்தவர் ஏத்த விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே. 11 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி: மனத்துணே நாதர் அம்பிகை; மாழையங்கண்ணி அம்மை § - 9. அரக்கனே - இராவணன. செறுத்ததும் - தண்டித் ததும். வரையின் பாவை - பார்வதி. . 10. அந்தணன் - பிரமனது. களேபரம் - உயிர்போன உடல். சான்று - சாட்சி. மான்று. மயங்கி. 11. கலியினது வெற்றி கெடுப்படியாக,