பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநள்ளாறு 177 கிருநள்ளாறு திருச்சிற்றம்பலம் செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக் கரிய கண்டனே மால் அயன் காணுச், சம்பு வைத்தழல் அங்கையி னைச் சாம வேதனைத் தன்னுெப்பி லானைக், கும்ப மாகரி யின்உரி யானைக் கோவின் மேல்வருங் கோவினை எங்கள், நம்ப னேநள்ளாறனே அமுதை நாயி னேன்மறந் தென்கி னேக் கேனே. - - 1 விரைசெய் மாமலர்க் கொன்றையி ஞனே வேத கீதன மிகச்சிறந் துருகிப், பாசு வார்வினைப் பற்றறுப் பானைப் பாலொ டானஞ்சும் ஆடவல் லானக், குாைக டல்வதை எழுல குடைய கோனே ஞானக் கொழுந்தினைத் தொல்லே, நாைவிடை யுடைகள் ளாறனஅமுதை நாயி னேன்மறந் தென்கினைக் கேனே. 2 பூவில் வாசத்தைப் போன்னின மணியைப் புலியைக் காற்றினைப் புனல்அனல் வேளியைச் சேவின் மேல்வருஞ் செல்வனச் சிவனைத் தேவ தேவனைத் தித்திக்குங் தேன்க், காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச் சடைய னைக்கா மாத்திசை பாட காவில் ஊறும்கள் ளாறனே அமுதை நாயி னேன்மறந் தென்கினைக் கேனே. 3 தஞ்சம் என்றுதன் தாளது அடைந்த பாலன் மேல் வந்த காலனே உருள, கெஞ்சில் ஓர்உதை கொண்டபி ராஜன. கினைப்ப வர்மனம் நீங்ககில் லானே, விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும், நஞ்சம் உண்டாள் ளா றனை அமுதை சாயி னேன்மறந் தென்கினேக் கேனே. 4. கும்பம் மத்தகம் கோவின்மேல் இடபத்தின்மேல். 3. ப்ரசுவார். புகழ்வார். - - 3. வெளியை - ஆகாயத்தை. சே இடபம். காமரம் - ஒரு பண். - . . . . . . 4. பாலன் - மார்க்கண்டேயர். விஞ்சை வித்தை, 12 -