பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சுந்தரர் தேவாரம் மங்கை பங்கனை மாசிலா மணியை வான நாடஆன எனமோ டன்னம், எங்கும் நாடியுங் காண்பரி யானே ஏழை யேற்கெளி வந்த பிரானே, அங்கம் நான்மறை யால்நிறை கின்ற அந்த ணுளர் அடியது போற்றும், நங்கள் கோனே நள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்கினைக் கேனே. 5 கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கோபு னைக் கண்ணுத லானைச் சொற்ப தப்பொருள் இருளறுத் தருளுந் தூய சோதியை வெண்ணெய்கல் லூரில், அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடிய எைன்னை ஆளது கொண்ட, கற்ப தத்தைகள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்கினைக் கேனே. ... 6 மறவ இனஅன்று பன்றிப்பின் சென்ற மாயனே கால் வர்க் காலின்கீழ் உரைத்த, அறவ னஅம சர்க்கரி யானே அமரர் சேனைக்கு நாயக னை, குறவர் மங்கைதன் கேள் வனைப் பெற்ற கோனே கான்செய்த குற்றங்கள் பொறுக் கும், இறை விரியும்ாள் ளாறனே அமுதை நாயி னேன்மறந் தென்கினக் கேனே. 7 மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னப் பணி வார்வினை கெடுக்கும், வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனஅடி யேற்கெளி வந்த, தூதனைத் தன் னைத் தோழமை அருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும், நாதனைகள் ளாறனை அமுதை நாயி னேன் மறந் தென்கினைக் கேனே. 8 6. காம கோபனே - காமனைச் சினந்து எரித்தவனே. ஆவணம் - அடிமையோலே. - 7. மறவனே வீரம் உடையவனே. மாயனே - பொய் வேடம் உடையவனே. அமரர் சேனைக்கு நாயகன் - தேவர்கள் சேனைக்கு அதிபகிைய முருகன், வானேர் வணங்குவிற் ருனேத் தலைவ" (திருமுருகாற்றுப்படை.) குறவர்மங்கை - விள்ளி க்ாச்சியார் கேள்வன - கணவனே. 8. உடம்பு இடம் - உடம்பில் இடப்பாகத்தை. துரி சகள் . குற்றங்கள் - -