பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதிருமுல்லைவாயில் - 179 இலங்கை வேந்தன் எழில்கிகழ் கயிலை எடுப்ப ஆங் கிம வான்மகள் அஞ்சத், துலங்கு நீள்முடி ஒருபதுக் தோள்கள் இருபதுக்கெரித் தின்னிசை கேட்டு, வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த வள்ள லப்பிள்ளை மாடிதிச் சடைமேல், நலங்கொள் சோதிகள் ளா றனை அமுதை நாயி னேன் மறத் தென்கினைக் கேனே. - - 9. செறிந்த சோலைகள் சூழ்ந்தகள் ளாற்றெம் சிவனே நாவலூர்ச் சிங்கடி தந்தை, மறந்து நான் மற்றும் கினைப் பதே தென்று வனப்பகை யப்பன் ஊரன்வன் ருெண்டன், சிறந்த மாலைகள் அஞ்சினே டஞ்சும் சிங்தை யுள்உரு கிச் செப்ப வல்லார்க், கி றந்து போக்கில்லை வாவில்லை. யாகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே. 10 . திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி தர்ப்பாாணிய ஈசுவரர் அம்பிகை : போகமார்த்த பூண்முலையம்மை வடதிருமுல்லைவாயில் - - - திருச்சிற்றம்பலம் திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன், சீருடைக் கழல்கள்என் றெண்ணி, ஒருவரை மதியா துரு மைகள் செய்தும் ஊடியும் உறைப்பனுய்த் திரிவேன்,முருக மர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயில்ை உன்னைப், பரவிடும் அடியேன் படுதுயர் களேயாய் பாசுப தாபரஞ் சுடரே. - - 1 9. காமம் - இராவணன் என்ற பெயர்: அழுதவன் என் .ணும் பொருளுடையது. * .. - 10, இறிந்து போக்கு செத்துப்போதல். வரவு - பிறவி. 1. திரு-போகபோக்கியங்களுக்குக் கருவியான ஜ்க்வரி .யம். மெய்ப்பொருளும் - உண்மையான அருட் செல்வமும். செல்வம்-கிதி. உருமைகள் செய்து-அவர்களிடம் புகல்புகா